Tuesday 14 February 2012

ஆன்மீகத் துளிகள்

ஆன்மீகத் துளிகள் 




சித்தர்களின் பூஜை முறைகளும் பரிகாரங்களும் 
   
 கற்பூர தரிசனம்


  கற்பூரம் அக்கினி ரூபமாக இருக்கிறது. அக்கினி ரூபமான ஜோதி  -ஜோதி ரூபமான கண்ணின் அதிதேவதையான சூரியன் யிடம் இருந்து கலந்து ஒன்றாகி கண் மார்க்கமாக உட் செய்து அம்ருத ரூபமாக பிரம ஜோதியில் கலக்க வேண்டும் . அதுபோல கலந்து நான் என்ற நிலையை விட்டு பிரமமாக விளங்குவதை தான கற்பூரதீபத்தை  கண்ணில் ஒற்றி கொள்வதன் தத்துவம். பிரபஞ்சம் என்பது எண்ணம் ,மனம், அறிவு ,பூரணம் , அண்டம்,பேரண்டம் ,இறைவன் வழி அதுவே  பிரமம் , சிவம்  என்பதுஆகும்.
  
   
 

 
 
 
 

 
 
 
 


  
  
 
 

No comments:

Post a Comment

Seriale online